Save our youths from substance abuse

Make a difference to the future!
*Save our youths from substance abuse*

Destruction of our Tamil youth in the North & East of Sri Lanka is happening before our very eyes. Do we sit back and watch this destruction, or should we empower the next generation with the proper awareness?

ICE and heroin use in the North and East have increased alarmingly over the past two years, for many reasons, mainly at the school level. 16% of Sri Lankan youths have used at least one illegal drug during their lifetime.

In response to the soaring rates of drug use in the youth, JMFOA, with doctors from the North and East, in collaboration with the Faculty of Medicine, University of Jaffna, is implementing a major project, ‘the drug abuse prevention programme’ for all schools:

  • SAY NO TO DRUGS
  • Treatment / rehabilitation facilities for those already on drugs.

We seek your generous support for this enormous task. Every penny will help.
It is now or never!

The musical fundraising event will be on 25th March 2023 at Watersmeet. Theatre.
Please share with your friends, family, and social media.
MASSIVE THANK YOU!

Click here to donate : https://www.totalgiving.co.uk/mypage/drugawareness
Click here to buy tickets for *இசைச்சுவடுகள்* : http://jmfoauk.com/buy-tickets.aspx

போதைப்பொருள் பாவனை என்னும் கோரப்பிடியினின்று எம்இளையோரை விடுவிப்போம்.
நம்மண்ணில் எம் கண்முன் நடந்தேறும் இந்த சீரழிவை தடுத்து நிறுத்தும் மாபெரும் சமுதாயப் பொறுப்பு எங்கள் ஒவ்வொருவரினதும் தார்மீகக் கடமை.சந்தர்ப்பத்தை நழுவ விடின் எம்மினம் போதைப்பொருள் என்னும் கொடிய நோயினால் சிதைந்து அழிவது திண்ணம்.
அண்மைக்காலமாக ICE மற்றும் ஹெரோயின் பாவனை பாடசாலை சிறுவர்கள் இளையோர் மத்தியில் அபயகராமாக அதிகரித்துள்ளது. 16% இளையோர் தங்கள் வாழ்நாளில் ஒரு போதைப் பொருளையாவது பாவித்து இருக்கிறார்கள் என்பது மிகவும் கவலைக்குரிய தரவு.
இப்பேரழிவைத் தடுக்கும் மாபெரும் பணிக்கு JMFOA-UK, யாழ் பல்கலைக்கழக வெளிநாட்டு மருத்துவ உறுப்பினர்கள், எம் நாட்டு மருத்துவர்களுடன் இணைந்து முன்னெடுக்கும்
*போதைப் பொருள் பாவனை தடுப்பு திட்டம்* என்னும் பாரிய செயற்திட்டத்துக்கு தேவையான நிதி திரட்டும் நிகழ்வுக்கு உங்கள் பேராதரவை வாரி வழங்குங்கள்.
இதன் பொருட்டு 25/03/23 Watersmeet அரங்கில் நடைபெறும் *இசைச்சுவடுகள்* என்ற கலாச்சார நிகழ்வுக்கும் உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
இதனை உங்கள் உறவினர்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து உங்கள் ஆதரவை நல்குங்கள்.

DISCLAIMER: The information on this blog is for News Reporting and Educational Purposes Only.