இசை சுவடுகள்

 

போதை மருந்தின் கோரப் பிடியிலிருந்து எம்மிமினம் காக்கும் மாபெரும் முயற்சியில் யாழ் மருத்துவ பீட பழைய மாணவசங்கம் , யாழ் மருத்துவ பீடம் மற்றும் , தாயக மருத்துவர்களுடன் இணைந்து முன்னெடுக்கும் பெரும் பணி !

இசைச்சுவடுகள் ( GERMANY) 2024 நிகழ்வில் பங்கேற்றப்பதன் மூலம் நீங்களும் இந்த நிதி திரட்டும் பணியில் பங்கேட்கலாம்.

இந்த நிகழ்வு எதிர்வரும் தை மாதம் 21ந் திகதி 2024, Dortmundல், நடைபெற உள்ளது.

இசைச்சுவடுகள் ( GERMANY) 2024 , இசை, நடனம் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிக்கு மேலதிகமாக திறமையான சமையல்காரர்களின் இந்திய, இலங்கை உணவுகளை வாங்கி சுவைத்து மகிழலாம்.

உங்கள் தாராளமான நன்கொடையானது மேற்குறித்த பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படும்.